சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் சவரனுக்கு ரூ.152ம், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.90ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,275 (நேற்று ரூ.12,475)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,096 (ரூ.9,248)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,137 (ரூ.1,156)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,790 (ரூ.16,880)
வெள்ளி 10 கிராம் ரூ.179.50 (ரூ.180.50)
வெள்ளி 1 கிராம் ரூ.17.95 (ரூ.18.05)