Publish Date: Fri, 05 Dec 2008 (14:22 IST)
Updated Date: Fri, 05 Dec 2008 (14:22 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.55 குறைந்தது.
அதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 குறைந்தது.
இதே போல் சர்வதேச சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.
லண்டன் சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 769.00/769.50 அமெரிக்க டாலராக குறைந்தது. (நேற்றைய விலை $ 771.00/771.50)
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 9.56/9.57 அமெரிக்க டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை $ 9.58/9.59)
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,490
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,440
பார் வெள்ளி கிலோ ரூ.16,630
Webdunia
Publish Date: Fri, 05 Dec 2008 (14:22 IST)
Updated Date: Fri, 05 Dec 2008 (14:22 IST)