Newsworld Finance Market 0812 04 1081204040_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை: வெள்ளி விலை உயர்வு

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி லண்டன் அமெரிக்க டாலர்
, வியாழன், 4 டிசம்பர் 2008 (14:08 IST)
மும்பை: மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றபார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.25 அதிகரித்தது.

ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125 குறைந்தது.

இதே போல் சர்வதேச சந்தையிலும் வெள்ளி விலை அதிகரித்து. தங்கத்தின் விலை குறைந்தது.

லண்டன் சந்தையில் 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 768.25/768.50 அமெரிக்க டாலராக குறைந்தது. (நேற்றைய விலை $ 778.50/779.00)

பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 9.54/9.55 அமெரிக்க டாலராக உயர்ந்தது. (நேற்றைய விலை $ 9.51/9.52)


இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,550
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,490
பார் வெள்ளி கிலோ ரூ.16,640.

Share this Story:

Follow Webdunia tamil