Publish Date: Tue, 02 Dec 2008 (14:57 IST)
Updated Date: Tue, 02 Dec 2008 (14:56 IST)
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.660 குறைந்தது.
ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.380 குறைந்தது.
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 12,685
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,630
பார் வெள்ளி கிலோ ரூ.16,600.
Webdunia
Publish Date: Tue, 02 Dec 2008 (14:57 IST)
Updated Date: Tue, 02 Dec 2008 (14:56 IST)