சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வனஸ்பதி 15 கிலோவுக்கு ரூ.100 உயர்ந்துள்ளது.
எண்ணெய் விலை நிலவரம் :
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,640 (நேற்று ரூ.1,640)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,300 (ரூ.6,300)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,700 (ரூ.7,700)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,400 (ரூ.9,400)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,260 (ரூ.1,260)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.895 (ரூ.795)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,500/2,520 (ரூ.2,500/2,520)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,050 (ரூ.1,050)