சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.136 குறைந்துள்ளது. இதேபோல் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.1,180 குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,775 (நேற்று ரூ.12,960)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,472 (ரூ.9,608)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,184 (ரூ.1,201)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,935 (ரூ.18,115)
வெள்ளி 10 கிராம் ரூ.181 (ரூ.194)
வெள்ளி 1 கிராம் ரூ.18.1 (ரூ.19.4)