Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை: கா‌ய்க‌றி ‌விலை உய‌ர்வு

செ‌ன்னை: கா‌ய்க‌றி ‌விலை உய‌ர்வு
, சனி, 29 நவம்பர் 2008 (10:52 IST)
தொட‌ரமழகாரணமாகா‌ய்க‌றி ‌விலை கடுமையாக உய‌ர்‌ந்து‌ள்ளது செ‌ன்று செ‌ன்னகோய‌ம்பேடகா‌ய்க‌றி ‌வியாபா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

கட‌ந்இர‌ண்டநா‌ட்களாசெ‌ன்னை‌யி‌லபெ‌ய்தவரு‌மமழகாரணமாதா‌ழ்வாபகு‌திக‌ளி‌லமழை ‌நீ‌ரதே‌‌‌ங்‌கி ‌கிட‌க்‌கிறது. கு‌றி‌ப்பாகோய‌ம்பேடகா‌ய்க‌றி மா‌ர்‌க்கெ‌ட்டி‌லமழை ‌நீ‌ரவெ‌ள்ள‌மபோ‌லஓடு‌கிறது. இதனா‌லபொதம‌க்க‌ள், ‌வியாபா‌ரிக‌ளபொரு‌ட்களவா‌ங்வராததா‌ல் ‌வியாபார‌மம‌ந்த ‌நிலை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌கிறதஎ‌ன்று ‌வியாபா‌ரிக‌ளதெ‌ரி‌வி‌த்தன‌ர்.

அதும‌ட்டு‌மி‌ன்‌றி கோய‌ம்பே‌ட்டி‌ற்கு வரு‌ம் கா‌‌ய்க‌றி வர‌த்து‌க‌ள் அறவே குறை‌ந்து‌வி‌ட்டது. இதனா‌ல் ‌விலைக‌ள் ‌உய‌ர்‌ந்து‌ள்ளது எ‌ன்று‌ம் ‌வியாபா‌ரிக‌ள் கூ‌றின‌ர்.

கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களு‌க்கு மு‌ன்பு ஒரு ‌கிலோ ரூ.8‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்ட கோ‌ஸ், இ‌ன்று ரூ.7 உய‌ர்‌ந்து ரூ.15 ‌க்கு ‌‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

இதேபோ‌ல் கேர‌ட் ‌விலை உய‌ர்‌ந்து‌ள்ளது. 15 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்ற கேர‌ட், இ‌ன்று 30 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌‌கிறது.

‌‌பீ‌ட்ரூ‌ட், ச‌வ்ச‌வ், நூ‌க்கோ‌ல், ‌‌பீ‌ன்‌ஸ், க‌த்‌திரி‌க்கா‌ய், அவரை‌க்கா‌‌ய், புடல‌ங்கா‌ய், மிளகா‌ய், த‌க்கா‌ளி, சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ஆ‌கியவ‌ற்‌றி‌‌ன் ‌விலை கடுமையாக உய‌ர்‌ந்து‌ள்ளது.

பழ‌ம், ூ‌க்க‌ள் ‌விலைகளு‌ம் கடுமையாக உய‌ர்‌ந்து‌ள்ளது.

செ‌ன்னை கோய‌ம்பேடு மா‌ர்‌க்கெ‌ட்டி‌ல் இ‌ன்று ‌வி‌ற்க‌ப்படு‌ம் கா‌ய்க‌றி, பழ‌ங்க‌ள், பூ‌க்க‌ளவிலைக‌ள் (ஒரு ‌கிலோ) வருமாறு:

கோ‌ஸ் ரூ.15
கேர‌ட் ரூ.30
‌‌பீ‌ட்ரூ‌ட் ரூ.15
ச‌வ்ச‌வ் ரூ.10
நூ‌க்கோ‌ல் ரூ.10
மு‌‌ள்ளங்‌கி ரூ.06
வெ‌‌‌ள்ள‌ரி‌க்கா‌ய் ரூ.05
‌‌பீ‌ன்‌ஸ் ரூ.15
க‌த்‌திரி‌க்கா‌ய் ரூ.20
அவரை‌க்கா‌ய் ரூ.20
புடல‌ங்கா‌ய் ரூ.10
வெ‌ண்டை‌க்கா‌ய் ரூ.15
மிளகா‌ய் ரூ.15
குடை ‌மிளகா‌ய் ரூ.30
முரு‌ங்க‌க்கா‌ய் ரூ.30
இ‌‌ஞ்‌சி ரூ.25
தே‌ங்கா‌ய் (ஒ‌ன்று) ரூ.08
சேனை‌க் ‌கிழ‌ங்கு ரூ.10
சேம்பு ரூ.12
உருளை‌க்‌கிழ‌ங்கு ரூ.10
கோவ‌க்கா‌ய் ரூ.10
சுர‌க்கா‌ய் ரூ.08
நா‌‌ட்டு த‌க்கா‌ளி ரூ.30
பெ‌‌ங்களூ‌ரு த‌க்கா‌ளி ரூ.30
பூச‌ணி ரூ.15
நா‌சி‌க் வெ‌ங்கா‌ய‌ம் ரூ.18
சா‌‌ம்பா‌ர் வெ‌‌ங்காய‌ம் ‌ ரூ.30
பா‌க‌‌ற்கா‌ய் ரூ.20
கா‌‌லி‌பிளவ‌ர் (ஒ‌ன்று) ரூ.10
பர‌ங்‌கிகா‌ய் ரூ.12

பழ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ஸ்‌ட்ராபெ‌ர்‌ரி ரூ.250
இ‌ந்‌திய‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.60
வா‌ஷி‌ங்ட‌ன் ஆ‌ப்‌பி‌ள் ரூ.95
நாவ‌ல் ஆர‌‌ஞ்சு ரூ.75
இ‌ந்‌திய‌ன் ஆர‌ஞ்‌சு ரூ.55
சா‌த்து‌க்குடி ‌ ரூ.30
கொ‌ய்யா ரூ.22
‌‌கரு‌ப்பு திரா‌ட்சை ரூ.35
ப‌ச்சை ‌‌‌திரா‌ட்சை ரூ.53
கணே‌ஷ் மாதுளை ரூ.60
காபூ‌‌ல் மாதுளை ரூ.75
செ‌வ்வாழை‌ப்பழ‌ம் ரூ.35
க‌ற்பூரவ‌ள்‌ளி ரூ.25
ர‌ஸ்தா‌‌‌‌‌ளி ரூ.26
ப‌ச்சை வாழை‌ப்பழ‌ம் ரூ.22
ப‌ப்பா‌ளி ரூ.20
ச‌ப்போ‌ட்டா ரூ.29
க‌ி‌ரி‌னி பழ‌ம் ரூ.15
த‌ர்பூச‌ணி ரூ.20
நே‌‌ந்‌திர‌ம் பழ‌ம் ரூ.35
அ‌த்‌தி‌ப்பழ‌ம் ரூ.40
மலவாழை‌ப்பழம் ரூ.40
சீ‌த்தா ரூ.30
ரூமே‌னியா ரூ.50

பூ வகைக‌ள் (ஒரு ‌கிலோ)

ம‌ல்ல‌ி ரூ.400
ஜா‌‌தி ம‌ல்‌லி ரூ.250
மு‌ல்லை ரூ.250
கனகாமர‌ம் ரூ.500
சா‌ம்ப‌ந்‌தி ரூ.40
ச‌ம்ப‌ங்‌கி ரூ.100
100 ரோ‌ஸ் ரூ.30
கு‌யி‌ன் ரோ‌ஸூ.30
கோ‌ழி கொ‌ண்டை ரூ.50
வாடா ம‌ல்ல‌ி ரூ.50
செ‌ண்டு பூ ரூ.50
அர‌‌ளி பூ ரூ.50

Share this Story:

Follow Webdunia tamil