மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.210 குறைந்தது.
ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 அதிகரித்தது.
அதே நேரத்தில் லண்டன் சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.
தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 811.00/812.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 812.00/813.25 டாலர்).
பார் வெள்ளி விலை 10.27/10.28 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 10.33/10.34 டாலர்).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ. 13,175
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.13,115
பார் வெள்ளி கிலோ ரூ.17,410.