Publish Date: Tue, 25 Nov 2008 (13:14 IST)
Updated Date: Tue, 25 Nov 2008 (13:14 IST)
சென்னையில் இன்று விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடலை எண்ணெய் மேலும் விலை உயர்ந்துள்ளது. நேற்று 150 ரூபாய் உயர்ந்த கடலை எண்ணெய் இன்று மேலும் ரூ.50 உயர்ந்துள்ளது.
ஆனால் நல்லெண்ணெய் விலை ரூ.100 குறைந்துள்ளது. இதேபோல் கடலை பிண்ணாக்கு ரூ.25 குறைந்துள்ளது. கடலை பயிறு ரூ.50 உயர்ந்துள்ளது.
எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,620 ( நேற்று ரூ.1,620)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,250 (ரூ.6,150)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,600 (ரூ.7,600)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,350 (ரூ.9,450)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,260 (ரூ.1,260)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.875 (ரூ.875)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,500/2,550 (ரூ.2,450/2,500)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,025 (ரூ.1,050)