Newsworld Finance Market 0811 24 1081124039_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை: தங்கம் விலை குறைந்தது!

Advertiesment
தங்கம் பார் வெள்ளி
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றபார் வெள்ளி விலரூ.65 அதிகரித்தது. ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.125 குறைந்தது.

இதற்கு நேர்மாறாக ஆசிய நாட்டு சந்தைகளில் நிலைமை இருந்தது.

ஆசிய நாட்டு சந்தைகளில் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 789.00/789.50 டாலராக அதிகரித்தது. (வெள்ளிக் கிழமை விலை 757.00/757.25 டாலர்).

பார் வெள்ளி விலை 09.51/09.52 டாலராக குறைந்தது. (வெள்ளிக் கிழமை விலை 09.53/09.54 டாலர்).
யூரோவுக்கு நிகரான டாலரின் மதிப்பு குறைந்ததால் தங்கம் விலை அதிகரித்ததாக வர்த்தகர்கள் தெரிவித்தனர்.

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,945
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,870
பார் வெள்ளி கிலோ ரூ.16,840.

Share this Story:

Follow Webdunia tamil