சென்னை: சென்னை எண்ணெய் சந்தையில் விலை விபரம்.
இன்றைய விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,620
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,000
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,600
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,450
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,260
வனஸ்பதி (15 கிலோ): ரூ.870
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,400/2,500
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ. 1,050.