சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.424 அதிகரித்தது. தங்கம் விலை விவரம்: தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,800 (நேற்று ரூ.12,230) தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,488 (ரூ.9,064) தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,186 (ரூ.1,133)