Newsworld Finance Market 0811 21 1081121071_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை:வெள்ளி விலை குறைவு!

Advertiesment
மும்பை தங்கம் வெள்ளி
, வெள்ளி, 21 நவம்பர் 2008 (15:18 IST)
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், இன்றும் பார் வெள்ளி விலை குறைந்தது. ஆனால் தங்கத்தின் விலை நேற்று போலவே அதிகரித்தது.

இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 305 குறைந்தது.

ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.65 அதிகரித்தது.

இதே நிலை ஆசிய நாட்டு சந்தைகளிலும் இருந்தது. ஆசிய நாட்டு சந்தைகளிலும் பார் வெள்ளி விலை குறைந்தது. தங்கத்தின் விலை அதிகரித்து.

1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 09.23/09.24 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 09.38/09.39). 24காரட் தங்கத்தின் விலை 741.00/742.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 739.00/740.25).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,300
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,240
பார் வெள்ளி கிலோ ரூ.16,435.

Share this Story:

Follow Webdunia tamil