Newsworld Finance Market 0811 21 1081121052_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வெள்ளி விலை சரிவு!

Advertiesment
தங்கம் வெள்ளி
சென்னையில் இன்று பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.345 குறைந்தது.

நேற்றும், இன்றும் மட்டும் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.670 குறைந்துள்ளது.

ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.40 அதிகரித்தது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,230 (நேற்று ரூ.12,170)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,064 (ரூ.9,024)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,133 (ரூ.1,128)

வெள்ளி (பார்) கிலோ ரூ.16,300 (ரூ.16,645)
வெள்ளி 10 கிராம் ரூ.174.50 (ரூ.178)
வெள்ளி 1 கிராமூ.18 (ரூ.18).

Share this Story:

Follow Webdunia tamil