Publish Date: Thu, 20 Nov 2008 (13:57 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (13:56 IST)
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 80 குறைந்தது.
ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.155 அதிகரித்தது.
இதே நிலை ஆசிய நாட்டு சந்தைகளிலும் இருந்தது. ஆசிய நாட்டு சந்தைகளில் பார் வெள்ளி விலை குறைந்தது. ஆனால் தங்கத்தின் விலை அதிகரித்து.
1 அவுன்ஸ் பார் வெள்ளியின் விலை 09.38/09.39 ஆக குறைந்தது. (நேற்றைய விலை 09.43/09.44). 24காரட் தங்கத்தின் விலை 739.00/740.50 ஆக அதிகரித்தது. (நேற்றைய விலை 738.00/738.25).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,230
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.12,170
பார் வெள்ளி கிலோ ரூ.16,720.
Webdunia
Publish Date: Thu, 20 Nov 2008 (13:57 IST)
Updated Date: Thu, 20 Nov 2008 (13:56 IST)