சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.72 அதிகரித்தது.
பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.50 குறைந்தது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,080 (நேற்று ரூ.11,980 )
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,952 (ரூ.8,880)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,119 (ரூ.1,100)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,585 (ரூ.16,635)
வெள்ளி 10 கிராம் ரூ.177.50 (ரூ.178)
வெள்ளி 1 கிராம் ரூ.18. (ரூ.18).