சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 1 பவுனுக்கு ரூ. 112 அதிகரித்தது. ஆனால் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 50 குறைந்தது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 12,030 (நேற்று ரூ.11,880)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,808 (ரூ.8,808)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,115 (ரூ.1,101)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,510 (16,560)
வெள்ளி 10 கிராம் ரூ.176.50 (179)
வெள்ளி 1 கிராம் ரூ.17 (ரூ.18).