Publish Date: Fri, 14 Nov 2008 (14:33 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (14:32 IST)
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.185 குறைந்தது.
ஆனால் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.90 அதிகரித்தது.
லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்தது. அதே நேரத்தில் பார் வெள்ளியின் விலை சிறிது குறைந்தது.
இங்கு 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 731.00/732.50 டாலராக அதிகரித்தது. (நேற்றைய விலை 716.00/716.25).
பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 09.35/09.36 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 09.43/09.44).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,875
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,815
பார் வெள்ளி கிலோ ரூ.16,745.
Webdunia
Publish Date: Fri, 14 Nov 2008 (14:33 IST)
Updated Date: Fri, 14 Nov 2008 (14:32 IST)