சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 1 பவுனுக்கு ரூ. 88 அதிகரித்தது. அதே போல் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 75 அதிகரித்தது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 11,880 (நேற்று ரூ.11,765)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,808 (ரூ.8,720)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,101 (ரூ.1,090)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,560 (16,485)
வெள்ளி 10 கிராம் ரூ.179 (176.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18 (ரூ.18).