சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 1 பவுனுக்கு ரூ. 88 குறைந்தது. அதே போல் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 375 குறைந்தது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 11,765 (நேற்று ரூ.11,880)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,720 (ரூ.8,808)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,090 (ரூ.1,101)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,485 (16,860)
வெள்ளி 10 கிராம் ரூ.176.50 (180.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18 (ரூ.19).