Newsworld Finance Market 0811 12 1081112052_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை-வெள்ளி விலை சரிவு!

Advertiesment
பார் வெள்ளி தங்கம்
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.185 குறைந்தது.

அதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.50 அதிகரித்தது.

ஆனால் ஆசிய நாட்டு சந்தைகளில் தங்கம், வெள்ளியின் விலை குறைந்தது.

இங்கு 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 738.00/739.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 740.00/742.25).

இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 09.89/09.90 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 10.24/10.25).

இன்று காலை விலை விபரம்.

24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,865
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,800
பார் வெள்ளி கிலோ ரூ.17,205.

Share this Story:

Follow Webdunia tamil