சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 1 பவுனுக்கு ரூ. 56 அதிகரித்தது.
பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 70 குறைந்தது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 11,880 (நேற்று ரூ.11,805)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,808 (ரூ.8,752)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,101 (ரூ.1,094)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,860 (16,930)
வெள்ளி 10 கிராம் ரூ.180.50 (181)
வெள்ளி 1 கிராம் ரூ.19 (ரூ.18.50).