மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.100 குறைந்தது.
அதே போல் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.70 குறைந்தது.
லண்டன் சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.
இங்கு 24 காரட் தங்கத்தின் விலை 1 அவுன்ஸ் 746.00/747.50 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 751.00/752.25).
இதே போல் பார் வெள்ளியின் விலை 1 அவுன்ஸ் 10.24/10.25 டாலராக குறைந்தது. (நேற்றைய விலை 10.28/10.29).
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,770
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,715
பார் வெள்ளி கிலோ ரூ.17,465.