Publish Date: Mon, 10 Nov 2008 (13:11 IST)
Updated Date: Fri, 07 Mar 2014 (15:44 IST)
சென்னை:சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை 1 பவுனுக்கு ரூ. 24 அதிகரித்தது. பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 180 அதிகரித்தது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ. 11,755 (சனிக் கிழமை ரூ.11,725)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,712 (ரூ.8,688)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,089 (ரூ.1,086)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,980 (16,800)
வெள்ளி 10 கிராம் ரூ.181.50 (179.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18.50 (ரூ.18).