Publish Date: Sat, 08 Nov 2008 (13:36 IST)
Updated Date: Sat, 08 Nov 2008 (13:36 IST)
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில், பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.25 குறைந்தது.
இன்று காலை விலை விபரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,735
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,675
பார் வெள்ளி கிலோ ரூ.17,470.