சென்னையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.40 குறைந்துள்ளது.
ஆனால் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.280ம் அதிகரித்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,745 (நேற்று ரூ.11,800)
தங்கம் (22 காரட்) 8 கிராம் (ரூ.8,704) ரூ.8,744)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,088 (ரூ.1,093)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,965 (ரூ.16,685)
வெள்ளி 10 கிராம் ரூ.181.50 (ரூ.180.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18.15 (ரூ.18.05)