சென்னையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.40 அதிகரித்துள்ளது.
ஆனால் பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ.120ம் குறைந்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.11,800 (ரூ.11,740)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.8,744 (ரூ.8,704)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,093 (ரூ.1,088)
வெள்ளி (பார்) கிலோ ரூ.16,685 (ரூ.16,805)
வெள்ளி 10 கிராம் ரூ.180.50 (ரூ.178.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18.05 (ரூ.17.85)