Newsworld Finance Market 0811 04 1081104059_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

சென்னை: எண்ணெய் விலை நிலவரம்!

Advertiesment
சென்னை எண்ணெய் சந்தை கடலை பிண்ணாக்கு கடலை பயிறு
செ‌ன்னை எண்ணெய் சந்தையில் இன்று எ‌ண்ணெ‌ய் ‌‌விலை‌யி‌ல் ‌சி‌றிய மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. வன‌ஸ்ப‌தி ரூ.5 குறை‌ந்து‌ள்ளது. கடலை ப‌‌யிறு ரூ.25‌ அ‌திக‌ரி‌த்து‌ள்ளது. கடலை பிண்ணாக்கு ரூ.25 குறைந்து‌ள்ளது.

இன்றை விலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,620 (நே‌ற்று ரூ.1,600)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,300 (ரூ.6,250)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.7,500 (ரூ.7,500)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,550 (ரூ.9,550)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,229 (ரூ. 1,229)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.940 (ரூ.935)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,650/2,700 (ரூ.2,625/2,680)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,050 (ரூ.1,075)

Share this Story:

Follow Webdunia tamil