Publish Date: Sat, 01 Nov 2008 (16:41 IST)
Updated Date: Sat, 01 Nov 2008 (16:40 IST)
மும்பை:மும்பை தங்கம் வெள்ளி சந்தையில் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.320 அதிகரித்தது. தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ. 20 குறைந்தது.
இன்று விலை நிலவரம்.
24 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,845
22 காரட் தங்கம் 10 கிராம் ரூ.11,7335
பார் வெள்ளி கிலோ ரூ.17,335.