Newsworld Finance Market 0810 29 1081029035_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தங்கம் வெள்ளி விலை உயர்வு!

Advertiesment
தங்கம் வெள்ளி
சென்னையில் இன்று 24 காரட் தங்கம் 10 கிராமுக்கு ரூ.70, பார் வெள்ளி விலை கிலோவுக்கு ரூ. 100 அதிகரித்தது.

தங்கம், வெள்ளி விலை விவரம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,180 (12,110)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,032 (8,976 )
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,129 (1,122)

வெள்ளி (பார்) கிலோ ரூ.16,605 (16,505)
வெள்ளி 10 கிராம் ரூ.177.50 (176.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18 (18)

Share this Story:

Follow Webdunia tamil