மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.185ம், பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ. 185ம் உயர்ந்துள்ளது.
இன்று காலை விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,830
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,770
பார் வெள்ளி கிலோ: ரூ.18,160