Newsworld Finance Market 0810 17 1081017033_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மும்பை: தங்கம் வெள்ளி விலை சரிவு!

Advertiesment
தங்கம் வெள்ளி விலை மும்பை தங்கம் வெள்ளி சந்தை
மும்பை: மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.410 குறைந்தது.
அதே போல் பார் வெள்ளி விலகிலோவிற்கூ. 325 குறைந்தது.
(நேற்று காலை பார் வெள்ளி விலகிலோவிற்கூ.755 குறைந்தது நினைவிருக்கலாம்)

இன்றும் அயல் நாட்டு சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.
லண்டனில் ஒரஅவுன்ஸதங்கமவிலை 811.00/812.50 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 837.00/838.50 டாலர்.

பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 09.93/09.94 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 10.25/10.26 டாலர்.

இன்று காலை விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,885
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,795
பார் வெள்ளி கிலோ: ரூ.18,170.

Share this Story:

Follow Webdunia tamil