Publish Date: Fri, 17 Oct 2008 (13:10 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)
சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 344 ரூபாய் குறைந்து ரூ.9,496 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 420 ரூபாய் குறைந்துள்ளது.
தங்கத்தின் விலை கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்து வந்தது. தீபாவளி பண்டிகையையொட்டி தங்கம் விலை உயரும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
கடந்த 2 நாட்களாக தங்கம் விலை அதிகரித்த நிலையில், இன்று திடீர் திருப்பமாக தங்கத்தின் விலையில் சரிவு ஏற்பட்டது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,805 (நேற்று ரூ.13,270)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,496 (ரூ.9,840)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,187 (ரூ.1,230)
வெள்ளி (பார்) கிலோ ரூ.17,650 (நேற்று ரூ.18,070)
வெள்ளி 10 கிராம் ரூ.189 (ரூ.193.50)
வெள்ளி 1 கிராம் ரூ.18.9 (ரூ.19.35)
Webdunia
Publish Date: Fri, 17 Oct 2008 (13:10 IST)
Updated Date: Sat, 22 Feb 2014 (21:47 IST)