Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

மும்பை: வெள்ளி விலை சரிவு!

மும்பை: வெள்ளி விலை சரிவு!
, வியாழன், 16 அக்டோபர் 2008 (13:51 IST)
மும்பை: மும்பதங்கம், வெள்ளிசசந்தையிலஇன்றகாலஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமிற்கூ.50 அதிகரித்தது.
ஆனால் பார் வெள்ளி விலகிலோவிற்கூ.755 சரிந்தது.

அயல் நாட்டு சந்தையில் தங்கம், வெள்ளி விலை குறைந்தது.
லண்டனில் ஒரஅவுன்ஸதங்கமவிலை 837.00/838.50 டாலராக குறைந்தது. முந்தைய நாள் விலை 839.00/840.50 டாலர்.

பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 10.25/10.30 டாலராக குறைந்தது. நேற்றைய விலை 10.45/10.46 டாலர்.

இன்றைய விலை நிலவரம்:

24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,310
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,250
பார் வெள்ளி கிலோ: ரூ.18,530.

Share this Story:

Follow Webdunia tamil