Publish Date: Wed, 15 Oct 2008 (14:12 IST)
Updated Date: Wed, 15 Oct 2008 (14:12 IST)
மும்பை: மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.50 ம், பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.45 அதிகரித்தது.
அயல் நாட்டு சந்தையிலும் தங்கம், வெள்ளி விலை அதிகரித்தது.
அயல்நாட்டு சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 848.00/848.50 ஆக அதிகரித்தது. நேற்றைய விலை 846.00/846.50 டாலர்.
பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 11.20/11.22 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 10.86/10.87 டாலர்.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,245
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,180
பார் வெள்ளி கிலோ: ரூ.19,300.