Publish Date: Tue, 14 Oct 2008 (15:04 IST)
Updated Date: Tue, 14 Oct 2008 (15:03 IST)
மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் ஆபரணத் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.270 குறைந்தது.
பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.90 அதிகரித்தது.
லண்டன் சந்தையில் தங்கத்தின் விலை குறைந்தது. இங்கு ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 847.00/848.50 ஆக இருந்தது. நேற்றைய விலை 861.00/862.50 டாலர்.
பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 10.86/10.87 டாலராக அதிகரித்தது. நேற்றைய விலை 10.61/10.62 டாலர்.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,140
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,075
பார் வெள்ளி கிலோ: ரூ.19,150