சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு 208 ரூபாய் குறைந்து ரூ.9,752 க்கு விற்பனை செய்யப்படுகிறது. பார் வெள்ளி கிலோவுக்கு 135 ரூபாய் அதிகரித்துள்ளது.
தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.13,155 (நேற்று ரூ.13,435)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,752 (ரூ.9,960)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,219 (ரூ.1,245)
வெள்ளி (பார்) கிலோ ரூ.18,440 (ரூ.18,305)
வெள்ளி 10 கிராம் ரூ.197.50 (ரூ.196)
வெள்ளி 1 கிராம் ரூ.19.75 (ரூ.19.6)