Newsworld Finance Market 0810 10 1081010021_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

டாலர் மதிப்பு ரூ.1.08 அதிகரிப்பு!

Advertiesment
டாலர் அந்நியச் செலவாணி
, வெள்ளி, 10 அக்டோபர் 2008 (13:32 IST)
மும்பை: டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த ஆறு வருடங்களில் இல்லாத அளவிற்கு குறைந்தது.

வங்கிகளுக்கு இடையேயான அந்நியச் செலவாணி சந்தையில் காலை வர்த்தகம் தொடங்கிய போது,. 1 டாலரின் மதிப்பு ரூ.49.07 பைசா ஆக இருந்தது.

இது புதன் கிழமை இறுதி நிலவரத்தை விட ரூ.1.08 பைசா குறைவு.

பொருளாதார நிபுணர்களும், ஏற்றுமதியாளர்களும் அடுத்த இரண்டு மாதங்களில் டாலரின் மதிப்பு ரூ.50 ஆக அதிகரித்துவிடும் என்று கருதுகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil