மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.200ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.25ம் உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 863.00/863.50 ஆக இருந்தது 871.00/871.50 டாலர்களாக காணப்பட்டது.
இதேபோல் பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 11.50/11.51 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 11.40/11.41டாலர்.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,385
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,330
பார் வெள்ளி கிலோ: ரூ.19,560