Newsworld Finance Market 0810 07 1081007036_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: கடலை எ‌ண்ணெ‌ய் ‌விலை ச‌ரிவு!

Advertiesment
சென்னை கடலை எண்ணெய் விலை விளக்கெண்ணெய் தேங்காய் எண்ணெய்
செ‌ன்னை‌ எ‌ண்ண‌ெ‌யச‌ந்‌தை‌யி‌ல் ‌வி‌ற்க‌ப்படு‌மஎ‌ண்ணெ‌ய் ‌விலை‌யி‌லஇ‌ன்று‌ம் மா‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. கடலை எ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு ரூ.100‌‌ம், ‌விள‌க்கெ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு ரூ.50‌ம் குறை‌ந்து‌ள்ளது. தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் 15 ‌கிலோவு‌க்கு 8 ரூபா‌ய் உய‌ர்‌ந்து‌ள்ளது.

எ‌ண்ணெ‌யவிலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,570 (நே‌ற்று ரூ.1,570)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,100 (ூ.6,200)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,050 (ரூ.8,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,500 (ூ.9,500)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,237 (ரூ.1,229)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,000 (ரூ.1,000)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,650/2,700 (ரூ.2,650/2,720)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,175 (ரூ.1,175)

Share this Story:

Follow Webdunia tamil