மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.295ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.1,055 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 872.00/872.50 ஆக இருந்தது 838.00/838.50 டாலர்களாக காணப்பட்டது.
இதேபோல் பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 11.20/11.2 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 12.50/12.52 டாலர்.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,920
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.12,860
பார் வெள்ளி கிலோ: ரூ.19,570