மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.115ம், வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.700 குறைந்துள்ளது.
சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கம் விலை 889.00/889.50 ஆக இருந்தது 880.00/881.50 டாலர்களாக காணப்பட்டது.
இதேபோல் பார் வெள்ளி விலை ஒரு அவுன்ஸ் 12.35/12.36 டாலராக இருந்தது. முந்தைய நாள் விலை விலை 13.38/13.39 டாலர்.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,350
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,295
பார் வெள்ளி கிலோ: ரூ.20.540