Publish Date: Tue, 30 Sep 2008 (13:21 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (13:13 IST)
சென்னையில் இன்று எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. கடலை எண்ணெய் 100 கிலோவுக்கு ரூ.50ம், தேங்காய் எண்ணெய் 15 கிலோவுக்கு ரூ.16ம், வனஸ்பதி 15 கிலோவுக்கு ரூ.5ம் குறைந்துள்ளது. கடலை பிண்ணாக்கு 70 கிலோவுக்கு 25 ரூபாய் குறைந்துள்ளது.
இன்றைய விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,570 (நேற்று ரூ.1,570)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,300 (ரூ.6,350)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,100 (ரூ.8,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,500 (ரூ.9,500)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,229 (ரூ.1,245)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,010 (ரூ.1,015)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,700/2,750 (ரூ.2,700/2,780)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,200 (ரூ.1,225)
Webdunia
Publish Date: Tue, 30 Sep 2008 (13:21 IST)
Updated Date: Tue, 30 Sep 2008 (13:13 IST)