மும்பை தங்கம், வெள்ளிச் சந்தையில் இன்று காலை வர்த்தகத்தில் தங்கம் விலை 10 கிராமிற்கு ரூ.25ம், பார் வெள்ளி விலை கிலோவிற்கு ரூ.65 அதிகரித்தது.
இன்றைய விலை நிலவரம்:
24 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,170
22 காரட் தங்கம் (10 கிராம்): ரூ.13,105
பார் வெள்ளி கிலோ: ரூ.21,105