சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.8 குறைந்தது. ஆனால் பார் வெள்ளியின் விலை கிலோவுக்கு ரூ.50 அதிகரித்தது.
சென்னை சந்தையில் இன்று விற்பனை செய்யப்படும் தங்கம், வெள்ளி விலை விவரம்:
தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,735 (நேற்று ரூ.12,750)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,440 (ரூ.9,448)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,180 (ரூ.1,181)
வெள்ளி (பார்) கிலோ ரூ.20,595 (ரூ.20,545)
வெள்ளி 10 கிராம் ரூ.220.50 (ரூ.220)
வெள்ளி 1 கிராம் ரூ.22 (ரூ.22)