Newsworld Finance Market 0809 25 1080925017_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: எ‌ண்ணெ‌‌ய் ‌விலை ‌‌நிலவர‌ம்!

Advertiesment
சென்னை எண்ணெய் விலை  கடலை எண்ணெய் கடலை பயிறு
சென்னை‌யி‌லஇ‌ன்று எண்ணெய் சந்தை‌யி‌லஎ‌ண்ணெ‌ய் ‌விலை‌‌யி‌ல் ‌‌சி‌றிய மா‌ற்ற‌ம் ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளது. கடலை எ‌ண்ணெ‌ய் 100 ‌கிலோவு‌க்கு 100 ரூபா‌யு‌ம், கடலை ப‌யிறு 80 ‌கிலோவு‌க்கு 50 ரூபாயு‌ம் உய‌ர்‌ந்து‌ள்ளது. ம‌ற்ற பொரு‌ட்க‌‌‌ள் ‌விலை‌யி‌ல் எ‌ந்த மா‌ற்றமு‌ம் இ‌ல்லை.

சந்தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌யவிலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,570 (நே‌ற்றூ.1,570)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,300 (ூ.6,200)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,100 (ூ.8,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,500 (ூ.9,500)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,245 (ூ.1,245)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,015 (ரூ.1,015)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,800 (ரூ.2,750/2,800)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,225 (ரூ.1,225)

Share this Story:

Follow Webdunia tamil