Newsworld Finance Market 0809 23 1080923030_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: எ‌ண்ணெ‌‌ய் ‌விலை ‌‌நிலவர‌ம்!

Advertiesment
சென்னை எண்ணெய் விலை தேங்காய் எண்ணெய் கடலை பயிறு
சென்னை‌யி‌லஇ‌ன்று‌எண்ணெய் சந்தை‌யி‌லஎ‌ண்ணெ‌ய் ‌விலை‌‌யி‌ல் ‌சி‌றிமா‌ற்‌ற‌மஏ‌ற்ப‌ட்டது. தே‌ங்கா‌ய் எ‌‌ண்ணெ‌ய் 15 ‌கிலோவு‌க்கு 15 ரூபா‌யு‌ம், கடலை ப‌யிறு 80 ‌கிலோவு‌க்கு ரூ.50 குறை‌ந்து‌ள்ளது.

மற்ற ‌பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை‌‌யி‌லஎ‌ந்த‌விமா‌ற்றமு‌மஇ‌ல்லை.

ச‌ந்தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌யவிலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,570 (நே‌ற்று ூ.1,550)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,200 (ூ.6,200)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,100 (ூ.8,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,500 (ூ.9,500)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,245 (ூ.1,260)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,015 (ரூ.1,015)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,750 (ரூ.2,700/2,750)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,225 (ரூ.1,225)

Share this Story:

Follow Webdunia tamil