Newsworld Finance Market 0809 20 1080920019_1.htm

Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

செ‌ன்னை: த‌ங்க‌ம் ‌விலை மேலு‌ம் ச‌ரிவு!

Advertiesment
சென்னை தங்கம் வெள்ளி விலை
, சனி, 20 செப்டம்பர் 2008 (12:11 IST)
த‌ங்கத்‌‌தி‌ன் ‌விலை இ‌ன்று பவு‌னு‌க்கு 32 ரூபா‌ய் ச‌ரிந்து ரூ.9,288 ‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌கிறது.

த‌ங்க‌த்‌‌தி‌ன் ‌விலை கட‌ந்த ‌சில மாத‌ங்களாக ஏறுவது‌ம் குறைவதுமாக இரு‌ந்து வ‌ரு‌கிறது. நே‌ற்று ஒரு பவு‌னு‌க்கு ரூ.40 குறை‌ந்து 9,320 ரூபா‌ய்‌க்கு ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

இ‌ன்று த‌ங்க‌த்‌தி‌ன் ‌விலை பவுனு‌க்கு மேலு‌ம் ரூ.32 ச‌ரி‌ந்து ரூ.9,288 ‌க்கு ‌வி‌ற்க‌ப்படு‌கிறது. வெ‌ள்‌ளி ‌விலை 10 க‌ிலோவு‌க்கு நா‌ன்கு ரூபா‌ய் அ‌திக‌ரி‌த்து‌ள்ளது.

செ‌ன்னை ச‌ந்தை‌யி‌ல் இ‌ன்று ‌வி‌ற்பனை செ‌ய்ய‌ப்படு‌ம் தங்கம், வெள்ளி விலை ‌‌விவர‌ம்:

தங்கம் (24 காரட்) 10 கிராம் ரூ.12,525 (நே‌ற்று ரூ.12,575)
தங்கம் (22 காரட்) 8 கிராம் ரூ.9,288 (ரூ.9,320)
தங்கம் (22 காரட்) 1 கிராம் ரூ.1,161 (ரூ.1,165)

வெள்ளி (பார்) கிலோ ரூ.19,850 (ரூ.19,475)
வெள்ளி 10 கிராம் ரூ.212.50 (ரூ.208.50)
வெள்ளி 1 கிராம் ரூ.20.85 (ரூ.21.5)

Share this Story:

Follow Webdunia tamil