சென்னையில் இன்றும் எண்ணெய் சந்தையில் எண்ணெய் விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டது. கடலை எண்ணெய் 100 கிலோவுக்கு 100 ரூபாயும், வனஸ்பதி 15 கிலோவுக்கு 35 ரூபாயும் குறைந்துள்ளது. மற்ற பொருட்களின் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை.
சந்தையில் விற்பனை செய்யப்படும் எண்ணெய் விலை நிலவரம்:
சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,550 (நேற்று ரூ.1,550)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,200 (ரூ.6,300)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,100 (ரூ.8,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,450 (ரூ.9,450)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,260 (ரூ.1,260)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,015 (ரூ.1,050)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,700/2,750 (ரூ.2,700/2,750)
கடலை பிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,250 (ரூ.1,250)