Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

செ‌ன்னை: தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் ரூ.215 குறை‌ந்தது!

செ‌ன்னை: தே‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் ரூ.215 குறை‌ந்தது!
, செவ்வாய், 16 செப்டம்பர் 2008 (12:48 IST)
சென்னை‌யி‌லஇ‌ன்றஎண்ணெய் சந்தை‌யி‌லஎ‌ண்ணெ‌ய் ‌விலை‌‌யி‌ல் ‌சி‌றிமா‌ற்ற‌மஏ‌ற்ப‌ட்டது. கடலஎ‌ண்ணெ‌‌ய் 100 ‌கிலோவு‌க்கூ.50‌், தே‌‌‌ங்கா‌ய் எ‌ண்ணெ‌ய் 15 ‌கிலோவு‌க்கூ.215குறை‌ந்து‌ள்ளது. கடலப‌யிறு 80 ‌கிலோவு‌க்கூ.50‌ம், கடலை ‌பி‌ண்ணா‌க்கு 70 ‌கிலோவு‌க்கு ரூ.15‌ம் குறை‌ந்து‌ள்ளது. ம‌ற்ற ‌பொரு‌ட்க‌ளி‌ன் ‌விலை‌‌யி‌லஎ‌ந்த‌விமா‌ற்றமு‌மஇ‌ல்லை.

ச‌ந்தை‌யி‌ல் ‌வி‌ற்பனசெ‌ய்ய‌ப்படு‌மஎ‌ண்ணெ‌யவிலை நிலவரம்:

சர்க்கரை எஸ்-30 (100 கிலோ): ரூ.1,530 ( நேற்றரூ.1,530)
கடலை எண்ணெய் (100 கிலோ): ரூ.6,400 (ூ.6,450)
விளக்கெண்ணெய் (100 கிலோ): ரூ.8,100 (ூ.8,100)
நல்லெண்ணெய் (100 கிலோ): ரூ.9,450 (ூ.9,450)
தேங்காய் எண்ணெய் (15 கிலோ): ரூ.1,068 (ரூ.1,283)
வனஸ்பதி (15 கிலோ): ரூ.1,025 (ரூ.1,025)
கடலை பயிறு (80 கிலோ): ரூ.2,700/2,750 (ரூ.2,750/2,800)
கடலபிண்ணாக்கு (70 கிலோ): ரூ.1,260 (ரூ.1,275)

Share this Story:

Follow Webdunia tamil